பூதனஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பூதனஅள்ளி (Budanahalli ) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

பூதனஅள்ளி
பூதனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636804

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 585 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,286 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,086 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,200 என்றும் உள்ளது. [2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதனஅள்ளி&oldid=3600211" இலிருந்து மீள்விக்கப்பட்டது