பூனாத்தன அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பூனாத்தன அள்ளி (Poonathanahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643261.[1] இந்த ஊரானது கோவிலூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

பூனாத்தனஅள்ளி
பூனாத்தனள்ளி
பூனாத்தனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635205

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 326, மொத்த மக்கள் தொகைகள் 1,352 ஆகும். இதில் 719 ஆண்களும், 633 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Poonathanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனாத்தன_அள்ளி&oldid=3602115" இலிருந்து மீள்விக்கப்பட்டது