பூப்பாறை அல்லது பூப்பாற (ஆங்கிலம் : Pooparai or Poopara) என்பது இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழ்க் கிராமம் ஆகும். [2]

பூப்பாறை, പൂപ്പാറ
(Poopara)
—  மலை கிராமம்  —
200px
பூப்பாறை மலைச் சாலைகள் இணைப்பிடம்
பூப்பாறை மலைச் சாலைகள் இணைப்பிடம்
பூப்பாறை, പൂപ്പാറ
(Poopara)
இருப்பிடம்: பூப்பாறை, പൂപ്പാറ
(Poopara)

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°58′15″N 77°12′49″E / 9.9708600°N 77.213650°E / 9.9708600; 77.213650
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் இடுக்கி
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி பூப்பாறை, പൂപ്പാറ
(Poopara)
மக்கள் தொகை 8,231 (2011)
கல்வியறிவு 71% 
மொழிகள் மலையாளம், தமிழ்


அஞ்சல் எண் : 685619
வாகன பதிவு எண் வீச்சு : KL:69
தொலைபேசி குறியீடு(கள்) : 04868xxx



பெரிய நகரம் பைனாவு
அருகாமை நகரம் உடும்பன்சோலை மூணார் சாந்தன்பாறை

சேரியார்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,113 மீட்டர்கள் (3,652 அடி)

மக்கள் வகைப்பாடு தொகு

இந்தியா 2011 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,231 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். [3] இவர்களில் 4,137 ஆண்கள், 4,094 பெண்கள் ஆவார்கள். பூப்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 40%, பெண்களின் கல்வியறிவு 31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூப்பாறை மக்கள் தொகையில் 728 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பூப்பாறை மலைக் கிராமம்". தினத் தந்தி. 24 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  4. "உடும்பன்சோலை வட்டம், பூப்பாறை கிராம மக்கள் வகைப்பாடு". இந்திய மக்கள் தொகை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூப்பாறை&oldid=3684342" இலிருந்து மீள்விக்கப்பட்டது