பூயர்டி (Bouyiourdi, கிரேக்கம்: Μπουγιουρντί) அல்லது bouyourdi என்பது கிரேக்க நாட்டு உணவுப்பண்டம் அல்லது பசியூக்கி அல்லது அல்பேனியாவின் பசியூக்கி (meze) ஆகும். இந்த உணவின் தோற்றம் மாசிடோனியா(Thessalonian).[1] என, ஒரு அமெரிக்க இதழ் (America's Test Kitchen) கூறுகிறது. இந்த உணவில் ஆட்டுப்பாலாடைக்கட்டி (feta), தக்காளி, மிளகு, ஆர்கனோ, இடலை எண்ணெய், நசுக்கப்பட்ட காய்ந்த சிவப்பு மிளகாய் (Bukovo) ஆகியன அடங்கியுள்ளன. சில நேரங்களில், பதப்படுத்தப்பட்ட கிரேக்க பாலாடைக்கட்டி(kasseri) தூவல், வெங்காயம், பூண்டு ஆகியனவும் சேர்த்து, இவ்வுணவைச் சமைப்பர்.[1] கிரேக்க பாரம்பரிய சிற்றுண்டியகமான 'தவெர்னா'வில் (Taverna), இதனை சாதரணமாகக் காணலாம்.[1] இதனுடன் தட்டை ரொட்டி (pita) அல்லது வேறு வகையான ரொட்டியும் இணைத்து, இந்த உணவு பரிமாறப்படும்.[1][2] இவ்வுணவின் சிறப்பு என்னவென்றால், இதனுடன் சேர்க்கப்படும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் கிரேக்க நாட்டுக் கலச்சாரத்தினைச் சேர்ந்தவைகளாக உள்ளன.

பூயர்டி
பரிமாறப்படும் வெப்பநிலைபசியூக்கி
தொடங்கிய இடம் கிரேக்க நாடு
பகுதி கிரேக்க நாடு
பரிமாறப்படும் வெப்பநிலைHot
முக்கிய சேர்பொருட்கள்Feta, தக்காளி, pepper
Ingredients generally usedஆர்கனோ, இடலை எண்ணெய், hot pepper flakes
வேறுபாடுகள்Kasseri, வெங்காயம், வெள்ளைப்பூண்டு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Bright, Bold Bouyourdi | Cook's Illustrated". www.americastestkitchen.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024.
  2. elenisaltas (2017-12-02). "Bouyiourdi (Spicy Baked Feta)". Eleni Saltas (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூயர்டி&oldid=3914131" இலிருந்து மீள்விக்கப்பட்டது