பெடோக் நீர்த்தேக்கம்

பெடோக் நீர்த்தேக்கம் (Bedok Reservoir), சிங்கப்பூரின் கிழக்கே அமைந்துள்ள ஒரு இயற்கையான நீர்தேக்கமாகும். இதன் பரப்பளவு 880,000 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் கொள்ளளவு 12.8 மில்லியன் கன சதுரமாகும். இதன் ஆழம் 9 மீட்டர் தொடங்கி அதிகபட்சமாக 18 மீட்டராகும். இதன் கரைகளின் நீளம் 4.3 கிலோமீட்டர்.

பெடோக் நீர்த்தேக்கம்
அமைவிடம்கிழக்கு சிங்கப்பூர்
ஆள்கூறுகள்1°20′32″N 103°55′30″E / 1.34222°N 103.92500°E / 1.34222; 103.92500
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்சிங்கப்பூர்
மேற்பரப்பளவு0.88 கிமீ²
சராசரி ஆழம்9 m
அதிகபட்ச ஆழம்18.2 மீ
கரை நீளம்14.3 கிமீ
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.
பெடோக் நீர்த்தேக்கம்
பெடோக் நீர்த்தேக்கத்தில் சிகப்பு பெருங்கள்ளி/ஈழத்தலரி[1] (Plumeria rubra)
வடகிழக்கு பருவமழையின்போது பெடோக் நீர்த்தேக்கம்

வரலாறு தொகு

இந்த நீர்த்தேக்கம் 1986ஆம் ஆண்டு செலேட்டர் ஆற்றை மறித்து உருவாக்கப்பட்டது. 1966 முதல் 1972 வரை இங்கு இயங்கிவந்த மணல் குவாரிகளை மூடிய பின்பு இங்கு வேலைகள் தொடங்கின. இங்கிருந்து எடுக்கப்பட்ட மண், கிழக்கு கடற்கரைப் பகுதிகளின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப் பட்டது.

இன்று தொகு

இன்று இந்த நீர்தேக்கமும் அதை சார்ந்த பூங்காவும், அதிகமான மக்களை கவரும் இடங்களாக இருக்கிறது. இங்குள்ள நீர் விளையாட்டரங்கங்களுக்கு அதிகமானோர் வருகின்றனர். மீன் பிடித்தலில் விருப்பமுள்ளோரும் இங்கு வருகின்றனர் .

மேற்கோள்கள் தொகு

  1. http://www.singaporeplants.blogspot.com/ Retrieved March 03, 2012.

பிற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடோக்_நீர்த்தேக்கம்&oldid=3371150" இலிருந்து மீள்விக்கப்பட்டது