பென்னாகரம்

(பெண்ணாகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.

பென்னாகரம்
பென்னாகரம்
இருப்பிடம்: பென்னாகரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பென்னாகரம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

17,800 (2011)

2,637/km2 (6,830/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi)

493 மீட்டர்கள் (1,617 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/pennagaram

அமைவிடம் தொகு

இப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 32 கி.மீ.; மேற்கில் ஒகனேக்கல் 15 கி.மீ.; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கி.மீ. மாரண்டஹள்ளி 50 கி.மீ. தொலைவிலும் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

6.75 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9 ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Pennagaram Population Census 2011
  5. "Pennagaram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னாகரம்&oldid=3594727" இலிருந்து மீள்விக்கப்பட்டது