பெண்ணை சொல்லி குற்றமில்லை

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பெண்ணை சொல்லி குற்றமில்லை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பெண்ணை சொல்லி குற்றமில்லை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஆர். விட்டால்
ஆர். வி. பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
ஜெயலட்சுமி
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3690 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு