பெண் ஜென்மம்
ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெண் ஜென்மம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பெண் ஜென்மம் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. சி. திருலோகச்சந்தர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முத்துராமன் பிரபா |
வெளியீடு | ஆகத்து 19, 1977 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |