பென்டனோனைடு

கரிம வேதியியலில் ஒரு வேதி வினைக்குழு

பென்டனோனைடு (pentanonide) என்பது கரிம வேதியியலில் ஒரு வேதி வினைக்குழு ஆகும். ஒரு டையாலினின் வளைய கீட்டாலுடன் 3-பென்டனோன் இக்குழுவில் இடம்பெற்றுள்ளது[1]. அம்சினோபால் எனப்படும் டிரையாம்சினோலோன் பென்டனோனைடில் இச்சேர்மத்தைக் காணமுடிகிறது[1] .

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. pp. 1228–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2085-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்டனோனைடு&oldid=2391028" இலிருந்து மீள்விக்கப்பட்டது