பென்டைல் எக்சனோயேட்டு

பென்டைல் எக்சனோயேட்டு (Pentyl hexanoate) C11H22O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆப்பிள்[1] மற்றும் அன்னாசிப்பழத்தில் இந்த எசுத்தர் காணப்படுகிறது. பழங்களில் காணப்படும் பென்டைல் பியூட்டைரேட்டு, பென்டைல் பென்டனோயேட்டு போன்ற சேர்மங்களுடன் பென்டைல் எக்சனோயேட்டு நெருங்கிய தொடர்பு கொண்ட சேர்மமாக விளங்குகிறது.

பென்டைல் எக்சனோயேட்டு
Pentyl hexanoate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்டைல் எக்சனோயேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 10424
InChI
  • InChI=1S/C11H22O2/c1-3-5-7-9-11(12)13-10-8-6-4-2/h3-10H2,1-2H3
    Key: WRFZKAGPPQGDDQ-UHFFFAOYSA-N
  • InChI=1/C11H22O2/c1-3-5-7-9-11(12)13-10-8-6-4-2/h3-10H2,1-2H3
    Key: WRFZKAGPPQGDDQ-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10886
  • CCCCCC(=O)OCCCCC
பண்புகள்
C11H22O2
வாய்ப்பாட்டு எடை 186.291 கி/மோல்
அடர்த்தி 0.858 கி/மி.லி
கொதிநிலை 226 °C (439 °F; 499 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Volatiles in Gravenstein Apple Essence Identified by GC-Mass Spectrometry". Chromsci.oxfordjournals.org. 1968-10-28. பார்க்கப்பட்ட நாள் 2013-04-09.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்டைல்_எக்சனோயேட்டு&oldid=2550565" இலிருந்து மீள்விக்கப்பட்டது