பெரியங்கரா

இந்தியாவில்,  கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியங்கரா கிராமம் உள்ளது.  திருவல்லா தாலுக்காவிற்கு உட்பட்ட இக் கிராமம் திருவல்லா நகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [1]

Peringara
Panchayath
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்Pathanamthitta
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,089
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
PIN
689108
வாகனப் பதிவுKL-27
Nearest cityThiruvalla

வரலாறு தொகு

கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட திருவல்லா தாலுக்காவில் பெரிங்கரா கிராமம் உள்ளது.

நிர்வாகம் தொகு

பெரியங்கா கிராமம் கிராம பஞ்சாயத்து மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

கல்வி தொகு

பி.எம்.வி உயர்நிலை பள்ளி, அரசு பெண்கள் எச்.எஸ். (பெரிங்கரா))

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியங்கரா&oldid=3580234" இலிருந்து மீள்விக்கப்பட்டது