பெரிய உப்பு ஏரி

பெரிய உப்பு ஏரி (Great Salt Lake) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் அமைந்த உப்பு ஏரி ஆகும். பூமியின் மேற்கு அரைக்கோளில் மிகப்பெரிய உப்பு ஏரியாகும். பெரிய உப்பு ஏரியிலிருந்து ஆறுகள் செல்லவில்லை; நீராவியாகுதலால் மட்டும் இந்த ஏரியிலிருந்து நீர் செல்கிறது. உலகில் இவ்வகை ஏரிகளில் இந்த ஏரி நான்காம் மிகப்பெரிய ஏரி ஆகும்.

பெரிய உப்பு ஏரி
அமைவிடம்யூட்டா, அமெரிக்கா
ஆள்கூறுகள்41°10′N 112°35′W / 41.167°N 112.583°W / 41.167; -112.583
வகைஉப்பு ஏரி
முதன்மை வரத்துகரடி, ஜார்டன், வெபர் ஆறுகள்
வடிநிலப் பரப்பு21,500 சதுக்க மைல் (55,685 கிமீ²)
வடிநில நாடுகள்ஐக்கிய அமெரிக்கா
அதிகபட்ச நீளம்75 மைல் (120 கிமீ)
அதிகபட்ச அகலம்28 மைல் (45 கிமீ)
மேற்பரப்பளவு~1,700 சதுக்க மைல் (~4,400 கிமீ²)
சராசரி ஆழம்14 அடி (4.3 மீ)
அதிகபட்ச ஆழம்33 அடி (10 மீ) சராசரி
கடல்மட்டத்திலிருந்து உயரம்சராசரியாக 4,200 அடி (1,283 மீ)
Islands8-15 (மாறும்)
குடியேற்றங்கள்சால்ட் லேக் நகரம், ஆக்டென் மாநகரங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_உப்பு_ஏரி&oldid=2785222" இலிருந்து மீள்விக்கப்பட்டது