பெருஞ்செவிப் பாறைமுயல்

பெருஞ்செவிப் பாறைமுயல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாறைமுயல்
பேரினம்:
பாறைமுயல்
இனம்:
O. macrotis
இருசொற் பெயரீடு
Ochotona macrotis
(அல்பர்ட், 1875)
பெருஞ்செவிப் பாறைமுயல் காணப்படும் இடங்கள்

பெருஞ்செவிப் பாறைமுயல், பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா, இந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Ochotona macrotis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருஞ்செவிப்_பாறைமுயல்&oldid=2442590" இலிருந்து மீள்விக்கப்பட்டது