பெருமாள் சிகரம்

மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
ஏறுதல்எளிய வழிமலையேற்றம்பெருமாள் சிகரம் அல்லது பெருமாள் மலையின் சிகரம்  கொடைக்கானலில் உள்ள பெருமாள்மலையில் உள்ள சிகரமாகும். இது  இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும், இது 2,440 மீட்டர் (8,005 அடி) உயரத்தில் உள்ளது. மலையேற்றம் செய்பவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாகும். கொடைக்கானல் வனத்துறை  தங்கள் தகவல்தொடர்பு ரீபீடரைக் இச்சிகரத்தில் அமைத்துள்ளது.

பெருமாள் சிகரம்
Perumal Malai in background, as seen from கொடைக்கானல், 12.5 கிலோமீட்டர்கள் (7.8 mi) away
உயர்ந்த புள்ளி
உயரம்2,440 m (8,010 அடி)
ஆள்கூறு10°18′01″N 77°33′57″E / 10.30028°N 77.56583°E / 10.30028; 77.56583
புவியியல்
பெருமாள் சிகரம் is located in தமிழ் நாடு
பெருமாள் சிகரம்
பெருமாள் சிகரம்
Location of Perumal Peak, Tamil Nadu
அமைவிடம்கொடைக்கானல்,தமிழ்நாடு, இந்தியா

External links தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_சிகரம்&oldid=2923625" இலிருந்து மீள்விக்கப்பட்டது