பெலுவை (Beluvai) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2] இது தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள மூதபித்ரி வட்டத்தில் அமைந்துள்ளது. இது சுமார் மங்களூர் நகரின் வடகிழக்கில் 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பெலுவை
பெலுவை is located in கருநாடகம்
பெலுவை
பெலுவை
கருநாடகத்தில் அமைவிடம்
பெலுவை is located in இந்தியா
பெலுவை
பெலுவை
பெலுவை (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°52′N 74°50′E / 12.87°N 74.84°E / 12.87; 74.84
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தெற்கு கன்னட மாவட்டம்
வட்டம்மூதபித்ரி
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்8,938
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

மக்கள்தொகை தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பெலுவையில் 5042 ஆண்கள் 5178 பெண்கள் என மொத்தம் 10220 பேர் வாழ்கின்றனர்.[1]

சிறப்பு தொகு

இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியான எசு. அப்துல் நசீர் பிறந்த ஊர் இதுவாகும்.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 https://www.census2011.co.in/data/village/617461-beluvai-karnataka.html. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. "Yahoomaps India :". Archived from the original on 18 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Beluvai, Dakshina Kannada, Karnataka

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலுவை&oldid=3806422" இலிருந்து மீள்விக்கப்பட்டது