பெல்டியன் உறுப்பு

பெல்டியன் உறுப்பு என்பது அக்கேசியா மற்றும் அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய சிற்றினங்களில் காணப்படும் அகற்றக்கூடிய முள் போன்ற முனையாகும். தாமஸ் பெல்ட் என்னும் அறிஞரின் பெயரையொட்டி பெயரிடப்பட்ட பெல்டியன் உறுப்பு கொழுப்பு, சர்க்கரை, புரதங்கள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இவைகள் எறும்புகளுடன் ஒரு ஒருங்குவாழ் உறவில் உருவானதாக நம்பப்படுகிறது. எறும்புகள் டொமேட்டியா என்னும் சிறப்பு அமைப்பினுள் வாழ்கின்றன அல்லது தாவரத்தின் அருகே வாழ்வதால் பிற தாவர உண்ணிகளை விளக்குகின்றன.

அக்கேஸியா கார்னிஜியாவில் ஒருங்குவாழ் உறவில் P. ferruginea உடன் உருவான பெல்டியன் உறுப்பு

பிற எறும்புகள் பரஸ்பரத் தொடர்புடைய தாவர அமைப்புகள் பெக்கேரியன், முல்லேரியன் மற்றும் முத்துறுப்புக்களில் காணப்படுகிறது.[1][2]

சிலந்திகளில் தனித்தன்மை வாய்ந்த பாகஹீரா கிப்லிங்கி அதனுடைய முக்கியமான சைவ உணவாக இந்த பெல்சடியன் உறுப்புக்களை உட்கொள்கின்றன.[3]

சாா்ந்த கட்டுரைகள் தொகு

  • Plant defence against herbivory
  • Elaiosome

மேற்கோள்கள் தொகு

  1. Eubanks, Micky D.; Kimberly A. Nesci; Mette K. Petersen; Zhiwei Liu; Horacio Bonfil Sanchez (1997). "The exploitation of an ant-defended host plant by a shelter-building herbivore". Oecologia 109 (3): 454–460. doi:10.1007/s004420050105. https://archive.org/details/sim_oecologia_1997-02_109_3/page/454. 
  2. Herrera, Carlos M.; Olle Pellmyr (2002). Plant-animal Interactions: An Evolutionary Approach. Blackwell Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-05267-8.
  3. Meehan, Christopher J.; Eric J. Olson; Matthew W. Reudink; T. Kurt; Robert L. Curry (2009). "Herbivory in a spider through exploitation of an ant–plant mutualism". Current Biology 19 (19): 1591–1682. doi:10.1016/j.cub.2009.08.049. பப்மெட்:19825348. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்டியன்_உறுப்பு&oldid=3582428" இலிருந்து மீள்விக்கப்பட்டது