பெவர்லி போத்தா

பெவர்லி போத்தா (Beverly Botha), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1971/72 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "Player Profile: Beverly Botha". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 March 2022.
  2. "Player Profile: Bev Botha". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெவர்லி_போத்தா&oldid=3523487" இலிருந்து மீள்விக்கப்பட்டது