பேசா மடந்தை


பேசா மடந்தை (tongue-tied lady) என்பது தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓர் உருவகம் ஆகும். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்போரைப் பேசா மடந்தை என அழைக்கும் வழக்கம் உள்ளது.[சான்று தேவை]

இந்த உருவகம் விக்கிரமாதித்தன் கதை போன்ற கதைகளில் வரும் பேசா மடந்தை கதாபாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது. விக்கிரமாதித்தன் பேசா மடந்தையைப் பேச வைத்து அவளை மணம் புரிந்ததாய்க் கதையில் சொல்லப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசா_மடந்தை&oldid=3602415" இலிருந்து மீள்விக்கப்பட்டது