பேச்சு:அகநாடுகள்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan


இந்தத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் பெரும்பாலானவை சங்ககாலத்தவை அல்ல. இந்தத் தொகுப்பினைச் சங்கநூல் சான்றுகளின் அடிப்படையில் சங்ககாலத் தமிழக நாடுகள் என்றும், பிற்காலத் தமிழக நாடுகள் என்னும் பாகுபடுத்த வேண்டிய நிலை உள்ளது. சங்கநூல் சான்று இல்லாமல் இந்த நாட்டுப்பெயர்களைச் சங்ககால வரலாற்றில் சேர்த்தால் வரலாறு பொய்யானதாகிவிடும். --Sengai Podhuvan 00:59, 20 அக்டோபர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகநாடுகள்&oldid=976665" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அகநாடுகள்" page.