பேச்சு:அசுதோசு அருங்காட்சியகம்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic மேம்பாடு

மேம்பாடு தொகு

தற்போது கூடுதல் செய்திகள் உரிய மேற்கோளுடன் இணைக்கப்பட்டன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:26, 8 சனவரி 2020 (UTC)Reply

கூடுதல் பகுப்புகள் தொகு

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள கலை அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழக அருங்காட்சியகங்கள் என்ற பகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆங்கில விக்கிப்பீடியாவில் இப்பகுப்பில் உள்ள பதிவுகள் புதிதாக எழுதப்பட/மேம்படுத்தப்பட உள்ளன.

Return to "அசுதோசு அருங்காட்சியகம்" page.