பேச்சு:அஞ்சல் தலை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
தலைப்பை அஞ்சல்தலை என மாற்றலாமா?--ரவி 22:43, 5 அக்டோபர் 2006 (UTC)
தபாற்தலை அல்லது அஞ்சற்தலை என தலைப்பை மாற்ற வேண்டுகிறேன். --கோபி 18:05, 6 மார்ச் 2007 (UTC)
- அஞ்சற்றலை அல்லது அஞ்சல் தலை என்றே தலைப்பு வர வேண்டும். அஞ்சற்தலை என்று வர முடியாது. ல் + த = ற்ற என்பதற்கேற்ப அஞ்சற்றலை என்று சேர்த்தோ அஞ்சல் தலை என்று சேர்க்காமலோ மட்டுமே எழுதலாம். --மதனாகரன் (பேச்சு) 11:53, 29 ஆகத்து 2012 (UTC)