பேச்சு:அந்தாட்டிக்கா

அந்தாட்டிக்கா என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
Antarctica - அண்டார்க்டிக்கா--Kanags \உரையாடுக 02:02, 20 மார்ச் 2012 (UTC)

னகர மெய்யை அடுத்து டகரம் வருவது பிழை. எனவே, இது அந்தாட்டிக்கா என்றிருப்பதே பொருத்தம்.--பாஹிம் (பேச்சு) 06:31, 18 சனவரி 2015 (UTC)Reply

இப்படிப் பார்க்கப் போனால் விக்கியில் உள்ள 60,000 கட்டுரைகளுக்கு தலைப்பு மாற்றுக வார்ப்புருவை சேர்க்க வேண்டி வரும். அண்டார்க்டிக்கா என எழுதலாம்?--Kanags \உரையாடுக 06:40, 18 சனவரி 2015 (UTC)Reply

நாங்கள் க.பொ.த. சா/த இற்குக் கற்கும் போது அந்தாட்டிக்கா என்றே கற்றோம். அதனாற்றான் அதனைப் பரிந்துரைத்தேன். பாடநூல்களில் இன்னமும் அப்படித்தான் குறிப்பிடப்படுவதாக ஞாபகம்.--பாஹிம் (பேச்சு) 15:02, 21 சனவரி 2015 (UTC)Reply

தமிழக அரசின் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் (பக்கம் 136) அண்டார்டிகா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நானும் சிறுவயதில் இவ்வாறே படித்தேன். அந்தாட்டிக்கா என்னும் வழக்கு தமிழகத்திற்குப் புதிதே என்பது எனது கருத்து. --சத்தியராஜ் (பேச்சு) 11:23, 17 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அந்தாட்டிக்கா&oldid=2276675" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அந்தாட்டிக்கா" page.