பேச்சு:அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை

International என்பதற்கு தற்போது அனைத்துலக என்ற சொல்லோ அதிகம் ஆளப்பட்டுவருகிறது. Covenant என்பதற்கு எது நல்ல பொருத்தமான சொல் என்று தெரியவேண்டும். Convention, Convent, Treaty என்று தொடர்புடைய சொற்கள் உள்ளன. சில நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. உடன்படிக்கை என்பது Convent பிற இடங்களில் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. --Natkeeran 23:33, 10 மே 2011 (UTC)Reply

Return to "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை" page.