பேச்சு:அன்ரியல் எஞ்சின்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Shrikarsan in topic Edit Lost

Edit Lost தொகு

நான் ஒரு தொகுப்பு செய்யும்போது, இன்னொருவர் வேறொரு தொகுப்பு செய்ததால் எனது தொகுப்பு காணமல் போனது. அதை நான் நீண்ட நேரம் செலவழித்து செய்திருந்தேன். அதை மீண்டும் மீட்க முடியுமா?-−முன்நிற்கும் கருத்து Xuser2016 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Xuser2016:நீங்கள் உடனடியாக உலாவியின் பின் செல்லவும் (Go back) பொத்தானை அழுத்தி நீங்கள் தட்டச்சு செய்த உரையைப் பிரதி செய்திருந்தால் மீட்டிருக்கலாம். விக்கியில் பலரும் தொகுப்பதால் இப்பிரச்சினை சில சமயம் ஏற்படும். {{தொகுக்கப்படுகிறது}} வார்ப்புருவை இட்டுவிட்டு தட்டச்சிடத் தொடங்கினால் இவற்றைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:40, 4 சனவரி 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அன்ரியல்_எஞ்சின்&oldid=2019287" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அன்ரியல் எஞ்சின்" page.