பேச்சு:அமெரிக்கக் குள்ளநரி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

கோநாய் என்பது என்ன என்று ஒரு வரியேனும் விளக்கி எழுதினால் நன்று.--சிவகுமார் \பேச்சு 07:35, 19 மார்ச் 2008 (UTC)

அது என்னப்பா கோநாய். கோ என்றால் அரசன். அப்படி என்றால் சந்திரமுகி கணவர் வேட்டைய இராசா பயன்படுத்தினாரா? அல்லது இது காட்டுக்கு அரசன் என்றால் சிங்கம் சண்டைக்கு வருமே. கோநாயிடம் அல்ல எழுதியவரிடம். இல்லை இது நாய்களின் இராஜாவா?

இப்படி பல கேள்விகள் இருப்பதனால் எழுதியவர் சிங்கம் அடிப்பதற்கு முன் ஆதாரத்தை தரவும். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:46, 11 நவம்பர் 2012 (UTC)Reply

அமெரிக்கக் குள்ளநரி

தொகு

Coyote என்ற இனத்தை அமெரிக்கக் குள்ளநரி (American jackal) என்றும் விலங்கியலாளர்கள் அழைக்கின்றனர்.[1] எனவே இப்பெயருக்கு தலைப்பை மாற்றலாம் என்று கருதுகிறேன். Varunkumar19 (பேச்சு) 05:30, 4 மார்ச் 2019 (UTC)

Return to "அமெரிக்கக் குள்ளநரி" page.