பேச்சு:அரிமா

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

சிங்கத்தைக் குறிக்க அரிமா என்பது மிகப் பரவலாகப் பயன்படுகிறதா? அவ்வாறில்லையெனின் அரிமா பலகை விளையாட்டுக் கட்டுரையை இப்பக்கத்துக்கு நகர்த்தி கட்டுரைக்கு மேல் சிங்கத்துக்கு இணைப்புக் கொடுக்கலாம். நன்றி. கோபி 14:11, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply

அரிமா என்பது சிங்கம் என்பதை விட குறைவான இடங்களிலேயே பயன் படுகின்றது. ஆனால் அரிமா சங்கம் (Lion's Club) போன்று சில நிறுவனப் பெயர்களிலும் அரிமா விருது போன்ற தலைப்புகளிலும் அரிமா என்னும் சொல் ஆளப்படுகின்றது. அரிமா என்றால் சிங்கம் என்பதுதான் முதன்மையான பொருள் எனவே அது தனியாக இருப்பதே நல்லது. --செல்வா 14:45, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரிமா&oldid=969350" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரிமா" page.