பேச்சு:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இதை ஒன்றிணைக்க தேவையில்லை எனக் கருதுகிறேன். ஏறுதழுவுதல் என்பது பொதுவானது. இக்கட்டுரை அலங்காநல்லூர் நிகழ்ச்சியை மட்டும் கூறக்கூடியது. போதுமான உள்ளடக்கமும் உள்ளது (மூன்று வரிகளுக்கு மேல்). வருங்காலத்தில் வளரகூடியதும் கூட :).--சண்முகம்ப7 (பேச்சு) 18:16, 15 சூலை 2012 (UTC)Reply

Return to "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு" page.