பேச்சு:அளவை (சமயம்)

அளவை (சமயம்) என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேண்டுகோள் தொகு

முன்னுரை சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது வளவள கொளகொள என எழுதித் தரத்தைக் குறைக்க வேண்டாம்.
சுருக்கமாக எழுதிப் பழகுவோம்.
குறியிட்ட கோமகனார்க்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 08:33, 21 ஆகத்து 2014 (UTC)Reply

பொதுவன் ஐயா, வழக்கமாக விக்கிப்பீடியா கட்டுரையில் முன்னுரை கட்டுரையின் தலைப்பை ஒட்டி இருக்க வேண்டும். அளவை என்றால் என்ன? எதனைக் குறிக்கிறது, மற்றும் வேறு சில முக்கிய தகவல்கள் முன்னுரையில் சுருக்கமாகத் தரப்பட வேண்டும். அதன் பின்னர் கீழ்ப் பகுதியில் விளக்கமாக எழுதலாம்.--Kanags \உரையாடுக 09:09, 21 ஆகத்து 2014 (UTC)Reply

கருத்துக்கு நன்றி
எழுதலாம். --Sengai Podhuvan (பேச்சு) 09:26, 21 ஆகத்து 2014 (UTC)Reply

போதும் என நினைக்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 09:45, 21 ஆகத்து 2014 (UTC)Reply

அடிக்குறிப்புகளில் கணிக்கும் என்றால் கணியர் என்பது போல் எல்லாம் தரலாமா? [1]--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:30, 10 செப்டம்பர் 2014 (UTC)

ஆங்கில விக்கியில் ref தனியாகவும் Notes தனியாகவும் வருகிறது. Notesல் கணிக்கும் என்றால் கணியர் போல் அருஞ்சொற்பொருள் தருவதில்லை என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:55, 10 செப்டம்பர் 2014 (UTC)

  • தென்காசியார் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 07:32, 15 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அளவை_(சமயம்)&oldid=3746838" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அளவை (சமயம்)" page.