பேச்சு:அவசரச் சட்டம் (இந்தியா)

அவசரச் சட்டம், இந்தியா என்று தலைப்பை மாற்றலாம். இது பற்றி அறிய, ஆங்கில விக்கியைப் பார்த்த போது இதே பெயரில் கனடிய சட்டம் ஒன்று இருந்தது. மேலும் பல நாடுகள் இத்தகைய சட்டங்களைக் கொண்டிருக்கலாம். இது பற்றிய பொதுவான தகவல்களைத் தந்துவிட்டு, கீழே ஒவ்வொரு நாடுகளிலு வேறுபடுவதைச் சுட்டிக் காட்டலாம். இந்திய அவசரச் சட்டம் பற்றி நிறைய தகவல்கள் கிடைத்தால், தனிக்கட்டுரையாக்கி, இங்கு இணைப்பு தரலாம். இது பொதுக் கட்டுரையாக் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:37, 30 ஏப்ரல் 2013 (UTC)

👍 விருப்பம் செய்திகள் கிடைக்கும் வரை அவசரச் சட்டம் (இந்தியா) என இருக்கட்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:45, 30 ஏப்ரல் 2013 (UTC)

Return to "அவசரச் சட்டம் (இந்தியா)" page.