பேச்சு:அவனியாபுரம் கல்யாண சுந்தரேசுவரர் கோயில்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by TNSE Mahalingam VNR in topic Untitled

Untitled தொகு

கட்டுரை மதுரை அருகே உள்ள அவனியாபுரத்தில் உள்ள சிவாலயத்தைப் பற்றியது. மேலதிக மேற்கோள்கள் தேவைப்பட்டால் சேர்க்கலாம். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள சிவாலங்கள் பற்றிய கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. இக்கட்டுரையை மேம்படுத்த வேண்டிய முயற்சி வேண்டுமானால் செய்யலாம். நீக்க வேண்டிய அவசியமென்ன?--TNSE Mahalingam VNR (பேச்சு) 06:35, 11 சூன் 2019 (UTC)Reply

  அவனியாபுரம் கல்யாண சுந்தரேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "அவனியாபுரம் கல்யாண சுந்தரேசுவரர் கோயில்" page.