பேச்சு:ஆந்திரே சாகரவ்

இக்கட்டுரையில் சில இடங்களில் சகாரஃப் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது.--Semmal50 (பேச்சு) 08:26, 30 அக்டோபர் 2016 (UTC)Reply

@Kanags : இவரது பெயர் சகாரஃப் என்றே உச்சரிக்கப்படுகின்றது. இதனை சகாரவ் என எழுதலாமா ? --மணியன் (பேச்சு) 03:32, 31 அக்டோபர் 2016 (UTC)Reply
உருசிய மொழியில் சாகரவ் தான் சரியான ஒலிப்பு. ஆங்கில ஒலிப்புக்கு வழிமாற்று ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 07:16, 31 அக்டோபர் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆந்திரே_சாகரவ்&oldid=2137493" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆந்திரே சாகரவ்" page.