பேச்சு:ஆறாம்பண்ணை ஊராட்சி

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic Untitled
ஆறாம்பண்ணை ஊராட்சி என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled தொகு

ஆறாம்பண்ணை ஊராட்சி என மாற்றலாம்.ஆறுமுகி (பேச்சு) 15:39, 25 ஆகத்து 2019 (UTC)Reply

//மாற்றலாம்// எனில் அது தான் சரியா பெயரா?ஏதேனும் ஆதார இணைப்புத் தருக. படம் ஒன்று அனுப்பினால் சிறப்பு.--உழவன் (உரை) 01:46, 26 ஆகத்து 2019 (UTC)Reply

அரசாங்க கட்டிடத்திலும், முகாமுக்கான பேனரிலும், உள்ளூர் விழாக்களிலும் ஆறாம்பண்ணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் படங்கள் காணக்கிடைக்கின்றன. பார்த்து உறுதி செய்யலாம். நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:38, 15 பெப்ரவரி 2022 (UTC)
Return to "ஆறாம்பண்ணை ஊராட்சி" page.