பேச்சு:ஆல்சைமர் நோய்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
மறதி நோய் --Natkeeran 20:21, 9 அக்டோபர் 2010 (UTC)
மறதிநோய் - Dementia--கலை (பேச்சு) 15:39, 16 ஏப்ரல் 2017 (UTC)
எந்த ஆங்கில நாட்டிலும் இதனை ஆல்சைமர் என்றவாறு ஆ என்று நீட்டி மொழிவதில்லை. எந்த அடிப்படையில் இங்கே நீட்டி எழுதப்பட்டுள்ளது? ஆங்கிலச் சொல்லாக இருந்தால், எடுத்ததற்கெல்லாம் முதலெழுத்தை நெடிலாக்கும் பழக்கம் வேண்டாம். இத்தலைப்பு அல்சைமர் நோய் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:32, 5 ஆகத்து 2021 (UTC)