பேச்சு:ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று

இங்கு ஓப்பன் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக திறந்த எனப் பொருள்கொண்டு திறந்த சுற்று எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இது அனைவருக்குமானது என்ற பொருளே சரியானது. அந்த பொருள் திறந்த சுற்றில் வருகின்றதா என்ற ஐயமுள்ளது. அதாவது தொழில்முறை விளையாட்டாளர்களுக்கும் தொழில்முறையற்ற, பொழுதுபோக்கு (ஆங்கிலத்தில் அமெச்சூர்) விளையாட்டாளர்களுக்கும் பொதுவானது என்பது இதன் பொருள். மொழி வல்லுநர்கள் வேறு பொருத்தமான கலைச்சொல்லை ஆக்கித் தந்தால் மற்ற இடங்களிலும் சீராகப் பயன்படுத்தலாம். --மணியன் (பேச்சு) 04:23, 4 பெப்ரவரி 2017 (UTC)

Return to "ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று" page.