பேச்சு:இசுட்டெல்லேரியம்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
  1. மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுவது பிழை. இசுட்டெல்லேரியம் என்றோ வேறு முறையானபடியோ எழுதலாம்.
  2. ஆங்கில விக்கியின் தொடுப்பு விண்மீன் அரங்கம் (விண்மீன்களைக் காட்டும் அரங்கம்) பற்றியதாக உள்ளது. அக்கட்டுரை ஒரு மென்கலம் பற்றியதன்று.

--செல்வா (பேச்சு) 04:45, 9 அக்டோபர் 2014 (UTC)Reply

Return to "இசுட்டெல்லேரியம்" page.