பேச்சு:இசுரேல் எண்ணெய்க் கசிவு, 2014

மேற்கோள் தொகு

ஆங்கில விக்கிபீடியா மேற்கோள்கள் உரிய இடத்தில் தரப்பட்டு பதிவு மேம்படுத்தப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:09, 11 செப்டம்பர் 2017 (UTC)

உரிய பகுப்பின் தலைப்பு திரையில் தோன்றாமை தொகு

வணக்கம். 2014 இஸ்ரேலில் எண்ணெய்க் கசிவு என்ற தலைப்பிலான கட்டுரையில் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள உரிய மேற்கோள்களை இணைத்து பதிவினை மேம்படுததிய பின்னர் துப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்ற தலைப்பினை பகுப்பில் இணைக்கும்போது அச்சொற்றொடர் திரையில் தோன்றவில்லை. இதனால் இக்கட்டுரை துப்புரவு முடிந்ததை உறுதி செய்ய முடியா நிலை உள்ளது. பகுப்பில் தட்டச்சு செய்யும்போது அந்த பகுப்புப்பக்கத்தில் இந்த பக்கம் இணையாததற்குக் காரணம் தெரியவில்லை. ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:45, 11 செப்டம்பர் 2017 (UTC)

Return to "இசுரேல் எண்ணெய்க் கசிவு, 2014" page.