பேச்சு:இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்

இதன் தலைப்பை இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் என்று மாற்ற வேண்டும். அல்லது செருமனியின் மாநிலங்கள் என்று மாற்ற வேண்டும். இப்பொழுதுள்ள தலைப்பு சரியில்லை (இது ஆங்கிலேயர்கள் அவர்களின் மொழியைக் குறிக்கும் சொல்லால் குறிக்கப்பெற்றுள்ளது). --செல்வா 03:01, 9 சூலை 2011 (UTC)Reply

செருமனியின் மாநிலங்கள் என மாற்றப் பிரேரிக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:08, 9 சூலை 2011 (UTC)Reply
வழிமாற்றின்றி நகர்த்தினால், அப்பக்கத்தை இணைப்பவை எவை என்பதைக் கண்டு அங்கும் மாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் இணைப்புகள் முறிகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 04:27, 9 சூலை 2011 (UTC)Reply
Return to "இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்" page.