பேச்சு:இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை

இக்கட்டுரை தற்போதய இந்தியக் குடியரசின் அமைச்சரவை பற்றி குறிப்பிடுவதால் இதன் தலைப்பை இந்தியக் குடியரசின் அமைச்சரவை 2009 அல்லது 15 வது மக்களவை தேர்தலுக்கு பின்அமைந்த அமைச்சரவை எனலாமா? இந்தியக் குடியரசின் அமைச்சரவை என்பது பொதுப் பெயராக உள்ளது என்று கருதுகிறேன். --குறும்பன் 01:20, 30 மே 2009 (UTC)Reply

\\அந்த விதியின்படி பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மேலவை அதாவது மாநிலங்களவை உறுப்பினராக (2004-2009) இந்த அமைச்சரவையின் ஆயுள் முழுவதும் தெடர்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\\

2007ல் அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலுள்ள சொற்றொடரை மாற்றி எழுத வேண்டும்.--குறும்பன் 01:27, 30 மே 2009 (UTC)Reply

மாற்றியிருக்கின்றேன் // மாநிலங்களவை உறுப்பினராக பிரதமர் பதவியைத் தொடர்கின்றார்.// அது பெறும்பாலும் அரிதான நிகழ்வு என்பதால் குறிப்பிட்டு இருக்கின்றேன். --செல்வம் தமிழ் 02:16, 30 மே 2009 (UTC)Reply

தலைப்புதான் பகுதி கட்டுரை தலைப்பில் மாறுகின்றதே. 15 வது (அ) 2009 மக்களவை என்று பகுதி தலைப்பில் மாற்றப்பட்டிருக்கின்றதே. அந்த காலம் கடந்த பிறகு மீண்டும் மாற்றப்படும். இது பொது தலைப்பிற்கான கட்டுரைதான். அதில் இது இணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து புது தலைப்பை உருவாக்கி கட்டுரை உருவாக்கி கொள்ளலாம். இதை மாற்ற வேண்டியத் தேவையில்லை.--செல்வம் தமிழ் 02:16, 30 மே 2009 (UTC)Reply

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு" தொகு

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)

Return to "இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை" page.