பேச்சு:இந்தியாவில் உழவர் தற்கொலைகள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy
இது ஒரு சொந்த ஆய்வுக் கட்டுரை போல் தெரிகிறது. மேற்கோள்கள் எதுவும் இல்லை.--Kanags \உரையாடுக 08:46, 11 மே 2012 (UTC)
இதை நீக்குவதுதான் சரி, கனகு.--பாஹிம் (பேச்சு) 08:57, 11 மே 2012 (UTC)
http://en.wikipedia.org/wiki/Farmers%27_suicides_in_India அடிப்படையாகக் கொண்டு கட்டுரையை மேம்படுத்த முடியும். நீக்க வேண்டாம். முக்கியமான சமூகப் பிரச்சினை--இரவி (பேச்சு) 09:12, 11 மே 2012 (UTC)
- போதுமான அளவு மேற்கோள்கள் இருந்த காரணத்தால் வார்ப்புரு:refimprove நீக்கப்படுகிறது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:01, 29 மே 2012 (UTC)