தலைப்பு மாற்றம் தொகு

வணக்கம் @Balu1967 ஆங்கில விக்கிப்பீடியாவில் Indiraja என உள்ளது. எனவே, இந்திரஜா என வரவேண்டுமா? தங்கள் கருத்தினைக் கூறவும். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:02, 10 மே 2024 (UTC)Reply

வணக்கம் @ஸ்ரீதர். ஞா. தகவல்பெட்டியில் இது ஆண் யானை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரஜா என்பது பெண்பாலைக் குறிக்கும் சொல்லாகும். எனவே இந்திராஜா என்றே தலைப்பிடுறேன். நன்றி--Balu1967 (பேச்சு) 04:44, 12 மே 2024 (UTC)Reply

தங்கள் கருத்திற்கு நன்றி-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:11, 12 மே 2024 (UTC)Reply
அது இந்திராஜா தான்.--Kanags \உரையாடுக 07:19, 12 மே 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திராஜா&oldid=3954052" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இந்திராஜா" page.