பேச்சு:இராப்பா நூயீ

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

Moai என்னும் பெயர் தமிழில் மோவாய் ( = முகம், முகரக்கட்டை) என்பது போலவே ஒலிக்கின்றது!! (இதனால் இது தமிழ் என்று நான் சொல்ல வரவில்லை. மோவாய்(இ) என்பது தமிழ்ச்சொல்லின் பொருளையே தருவது வியப்பாக உள்ளது என்று கூற வந்தேன்). --செல்வா (பேச்சு) 14:43, 17 சூலை 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராப்பா_நூயீ&oldid=1166204" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இராப்பா நூயீ" page.