பேச்சு:இலங்கை பற்றிய சுருக்கமான தகவல்கள்

Outline of Sri Lanka - இலங்கையின் சுருக்கம் என்று மொழிபெயர்ப்பது சரியானதாகத் தெரியவில்லை. இலங்கை பற்றிய திட்டவரை அல்லது பொருத்தமான சொல் தேவை.--Kanags \உரையாடுக 22:15, 7 ஆகத்து 2022 (UTC)Reply

இலங்கை பற்றிய சுருக்கமான தகவல்கள் என்றும் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 23:12, 7 ஆகத்து 2022 (UTC)Reply
👍 விருப்பம் AntanO (பேச்சு) 15:57, 9 ஆகத்து 2022 (UTC)Reply
Return to "இலங்கை பற்றிய சுருக்கமான தகவல்கள்" page.