பேச்சு:இ. இளவழகி
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m in topic கட்டுரை இணைப்பு
கட்டுரை இணைப்பு தொகு
இக்கட்டுரை இவரின் தந்தையின் பெயரை முன்னொட்டு இ.இளவழகி என்று தொடங்கப்பட்டுள்ளது. பல மேற்கோள்களில் கணவர் பெயரான சக்திவேல் என்பதன் முன்னொட்டு ச.(செ). இளவழகி என்றும் மற்றொரு கட்டுரை தொடங்கப்பட்டிருக்கலாம். எதை எதனுடன் ஒருங்கிணைக்கலாம் என பொதுக்கருத்துகள் பொருத்து முடிவெடுக்கவும்.
- இந்தக் கட்டுரையை செ. இளவழகி கட்டுரையுடன் இணைப்பது சரியானதாக இருக்கும். அதன் பிறகு மொழியிடை இணைப்பினை தர வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:19, 15 திசம்பர் 2023 (UTC)