பேச்சு:உச்சியாட்சி

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

தாவர உடற்றொழிலியல் - என்பதை ஆங்கிலத்தில் எங்ஙனம் அழைக்கிறோம். விக்கித்தரவுடன் இணைக்க வினவுகிறேன்--≈ உழவன் ( கூறுக ) 01:58, 19 நவம்பர் 2013 (UTC)Reply

plant physiology.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:49, 20 நவம்பர் 2013 (UTC)Reply
தாவர உடலியங்கியல் என்ற சொல்லும் அதனையே குறிக்கிறது. அதனை உருவாக்கி விட்டதால், இந்த பகுப்பை நீக்குகிறேன். இப்பகுப்பின்(உடற்றொழிலியல்) பெயரை, குறிப்பாக அப்பகுப்பிலேயே(உடலியங்கியல்) இட்டுள்ளேன்.--≈ உழவன் ( கூறுக ) 03:14, 21 நவம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உச்சியாட்சி&oldid=1553505" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உச்சியாட்சி" page.