பேச்சு:உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை

@Umashankar81: ”உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை” - என்பதற்கான ஆங்கிலச் சொல் என்ன என்பதையும் ”காலமர்” என்பது எதைக் குறிக்கிறது என்பதனையும் தெரிவித்து எனது ஐயத்தைப் போக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:16, 8 சூன் 2017 (UTC)Reply

@Booradleyp1: "Implantable Collamer Lens" என்பது சரியான ஆங்கிலச் சொல்லாகும். இங்கு Collamer என்பது கண்ணாடி (தொடு) வில்லை உற்பபத்தி செய்ய பயன்படும் ஒரு பொருளாகும். Collamer மனித உடலில் இருந்து உற்ப்பத்தியாகும் Collagen என்ற உயிரியல் புறதமாகும். இந்த புறதம் மூலப்பொருளாக உள்ளதாலும், இதை வைத்து கண்ணாடி (தொடு) வில்லை உற்பபத்தி செய்யவதாலும் இதற்கு Collamer என்ற் பெயர் பெற்றது. நீங்கள் [| இதையும்] பார்க்கவும். நன்றி. -- Umashankar81 (பேச்சு) 10:06, 9 சூன் 2017 (UTC)Reply

தங்களின் உதவிக்கு மிகவும் நன்றி பயனர்:Umashankar81.--Booradleyp1 (பேச்சு) 16:35, 9 சூன் 2017 (UTC)Reply

உயிரியல் குறித்த பகுதி என்பதால் சற்று ஆர்வத்துடன் இருந்தேன். இனி காலமர்(Collamer) என ஒலிப்பு சொற்களை எழுதுவேன்.--உழவன் (உரை) 23:09, 9 சூன் 2017 (UTC)Reply

Return to "உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை" page.