பேச்சு:உயிரிப்பாறை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
மிக அருமையான கட்டுரையை ஆக்கியுள்ளீர்கள் செந்தி! அருமையான சொல்லாட்சிகளும் (எ.கா அழிதூஉ). வனேடியத் திரட்டியாய் உள்ளது இந்த உயிரிப்பாறை!! --செல்வா (பேச்சு) 01:42, 27 சூன் 2013 (UTC)
- நன்றி செல்வா! தாமதமான மறுமொழி :) --☤சி.செந்தி☤ (உரையாடுக) 21:00, 26 பெப்ரவரி 2017 (UTC)