பேச்சு:உலக பாரம்பரியக் குழு

ஒரே நேரத்தில் இந்த இரு கட்டுரைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கம் இரண்டிலும் பொதுவானதே. வரலாற்றுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.--மணியன் (பேச்சு) 17:09, 14 ஆகத்து 2012 (UTC)Reply

உலகப் பாரம்பரியக் களம் கட்டுரையில் சிவப்பு எழுத்துக்களில் இருந்ததனாலும், ஆங்கிலக் கட்டுரையில் பார்த்தபோது அங்கேயும் தமிழ் கட்டுரையில் இணைப்பு இருக்கவில்லை ஆதலாலும், நேரடியாகக் கட்டுரையை எழுதத் தொடங்கிவிட்டேன். அதன் பின்னர் எழுதி முடித்தபோதுதான் வார்ப்புருவைக் கவனித்து நன்றி சொல்லிச் சென்றேன். இப்போதுதான் தெரிகின்றது நீங்களும் அதே கட்டுரையை எழுதி இருக்கின்றீர்கள் என்று :). கட்டுரைகளை இணைத்து விடுகின்றேன்.--கலை (பேச்சு) 19:26, 14 ஆகத்து 2012 (UTC)Reply

தலைப்பு உலக பாரம்பரியக் குழு ? உலகப் பாரம்பரியக் குழு ? எப்படி வைத்திருக்கலாம்?--கலை (பேச்சு) 10:30, 15 ஆகத்து 2012 (UTC)Reply

கட்டுரைகள் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. தலைப்பை சரி பார்த்து விட்டு, தேவையாயின் உலகப் பாரம்பரியக் குழு என்பதற்கு நகர்த்தலாம்.--கலை (பேச்சு) 10:47, 15 ஆகத்து 2012 (UTC)Reply
Return to "உலக பாரம்பரியக் குழு" page.