பேச்சு:உளப்படம் அமையாக் குறைபாடு

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by செல்வா


@செல்வா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின், ஒற்றுமிகவேண்டும். உளப்படம் அமையாக் குறைபாடு என நகர்த்தப் பரிந்துரைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 01:52, 26 சூன் 2016 (UTC)Reply

மிக்க நன்றி. மாற்றிவிட்டேன்.--செல்வா (பேச்சு) 02:22, 26 சூன் 2016 (UTC)Reply
Return to "உளப்படம் அமையாக் குறைபாடு" page.