பேச்சு:எட்டயாபுரம்

எட்டயாபுரம் என்றும் அழைப்பரா என்ன இல்லை இது பொதுவான எழுத்துப்பிழையா? தேவையற்ற வழிமாற்றி என்று பிறரும் கருதினால், இதனை அழிக்கலாம்--ரவி 09:11, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

எட்டையாபுரம் மற்றும் எட்டயபுரம் பரவலாக வழங்கும் எழுத்துக்கூட்டல்கள். அரசு அமைப்புகளின் பெயர்ப்பலகைகளிலேயே இவ்விரண்டையும் கண்டிருக்கிறேன். எட்டயாபுரம் மற்றும் எட்டையபுரம் எழுத்துப்பிழைகளாக இருக்கலாம். எட்டப்பனின் பெயரால் இது எட்டு+ஐயா+புரம் என்று அழைக்கப்பட்டு பலவேறாக மறுவியிருக்கலாம். இப்போதைக்கு இவை இருக்கட்டும். எவரேனும் அதிகாரப்பூர்வ மேற்கோள்கள் இருப்பின் காட்டவும். -- Sundar \பேச்சு 10:32, 3 அக்டோபர் 2006 (UTC)Reply
பேரூந்துகளில் கூட எட்டயாபுரம் எட்டையாபுரம் என்று தான் எழுதுகிறார்கள். அரசு ஆவனங்களில் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு கூறுகிரேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எட்டயாபுரம்&oldid=68564" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எட்டயாபுரம்" page.