பேச்சு:எட்வர்ட் ஜென்னர்
இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் cowpox எனப்படும் நோய்க்கான தமிழ்ப்பெயர் தெரிந்தவர்கள் குறிப்பிடவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:23, 1 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி அண்டன் இங்கு தமிழகத்தில் இந்நோய் கோசூரி என அழைக்கப்படுகிறது. ஒரு ஐயம் இருந்தது. தெளிவுபடுத்திமைக்கு நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:11, 1 செப்டம்பர் 2013 (UTC).